களுத்துறை, கமகொட, ஹோமடுவாவத்தையில் பகுதியில் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரை மாய்த்துள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல் தனது வீட்டில் அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்ததாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வட்டிக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அவர் இந்த முடிவை எடுத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் களுத்துறை, கமகொட, ஹொரதுவாவத்தையைச் சேர்ந்த நதோஷ் குமார ஜயசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவருக்கு மூன்று மகன்கள் இருப்பதாகவும் அவர்களில் இருவர் பாடசாலை மாணவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் மனைவி அண்மையில் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர் களுத்துறையில் கடலை வியாபாரியாக தொழில் செய்து வந்ததாகவும், அவருக்கு கிடைத்த சுனாமி வீட்டையும் கடன் காரணமாக வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
களுத்துறை நாகொட திடீர் மரண விசாரணை அதிகாரி சுமித் சில்வா முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையதà
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிசà
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மறà¯
வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்à
கடந்த சில தினங்களில் கோவிட் தடுப்பு செயலூக்கியினை பெற
இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னி
வேலணை பிரதேச சபையில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிகà®
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு முà
அலரி மாளிகை பகுதியில் அரசாங்கம் குறிப்பாக மகிந்த ராஜப
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் 24 மணிநேர மின்வெட்டு அà
உபெக்ஷா சுவர்ணமாலி.
இலங்கையின் பிரபல நடிகையà
அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாà®
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக
கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளி
கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக
