போராட்டக்காரர்களால் பேர வாவியில் தள்ளப்பட்ட, பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், தனது மாமியார் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இச் சம்பவம் தென் மாகாணத்திலுள்ள நகரமொன்றில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக் களத்திற்கு சென்று தாக்குதல் நடத்தியபோது, போராட்டக்காரர்களிடம் சிக்கி நையப்புடைகப்பட்டு பேர வாவியில் குளிக்கும் காட்சியை வீட்டில் உள்ளவர்களும் பிரதேச வாசிகளும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.
இதையடுத்து ஊராரும்,உறவினர்களும், நண்பர்களும் குறித்த நபரின் மனைவிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்துள்ளனர்.
அதேபோலஅவரது பிள்ளைகளுக்கும் இதே போல் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்துள்ளது.இதன் காரணமாக அக் குடும்ப உறுப்பினர்கள் வெளியில் தலைகாட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சீனாவின் டி.எம்.ஐ. தொழில்துறை குழுமத்தால் இலங்கைக்கு 3
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ந
நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று ப
லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த
பிற உதவிகளுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மக்களால் தா
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள
சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ந
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்
நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய ச
அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்த
கொரோனா மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச
இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.02 லட்சம் எ
