இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
நாட்டில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக குறித்த சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். கொலொன்னாவ மற்றும் முத்துராஜவெல சேமிப்பு முனையங்களில் போதுமான அளவு பெற்றோல் இருப்பு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள கையிருப்புகளின் படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான பெற்றோல் உள்ளதாகவும், இன்றும் நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்
மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆற
வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் காவற்துறையரால் ச
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்
திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி
வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவ
நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊ
அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிட பதிவேட்டு அறைக்கு தீ வை
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று
கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள
நாட்டின் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் இன்று எதி
அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்