எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் AK 61. இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்தில் சார்பாட்டா படத்தில் நடித்த நடிகர் ஜான், மற்றும் ராஜதந்திரம் படத்தின் ஹீரோ வீரா ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இப்படத்தில் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்திற்கு 'வீரா' என தலைப்பு வைத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஏனென்றால், அஜித்துடைய முந்தைய படங்கள் பல, வீ எனும் வார்த்தையில் துவங்கும்.
இதனால், அதே செண்டிமெண்ட்டை இப்படத்திலும் தொடர்ந்துள்ளதாக கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இது உண்மையா இல்லையா என்று..
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பி
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிர
நடிகை வரலட்சுமி நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து
விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னண
சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட்
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எ
10 ரூபாவுக்கு வயிறார உணவு போட வைத்த நடிகர் கார்த்திக்
தேவதை போல் கண்களால் ரசிகர்களை கவரும் நடிகை மிர்னாலினி
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சரயு ராய் இந்து கடவுள
ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேய
சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமானவர