பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான திரைப்படம் Kgf 2. இப்படம் கன்னடத்தில் தயராகி இருந்தாலும் எல்லா மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
படம் பாலிவுட் சினிமா படங்களின் சாதனையை முறியடித்து அதிக வசூலித்த படங்களில் லிஸ்டில் 2வது இடம் பிடித்திருந்தது.
தமிழகத்திலும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, சென்னையில் ரூ. 10 கோடியை எட்டியுள்ளது.

OTT ரிலீஸ்
எல்லா மொழிகளிலும் செம ஹிட் கொடுத்துள்ள இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாம். இதன் முதல் பாகத்தை அமேசன் பிரைம் தான் வாங்கியிருந்தார்கள்.
எனவே இதன் 2ம் பாகம் அவர்களே வாக்குவார்கள் என கூறப்படுகிறது. ஆனால் Kgf 2 படத்தை கைப்பற்ற ஜீ நெட்வொர்க் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் 320 கோடி வரை விலை கொடுத்து Kgf 2 படத்தை வாங்க முயற்சிக்கிறார்களாம்.
ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அ
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந
தமிழ் சினிமாவி
தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வல
அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை
விக்ரம் படம் சூப்பர்ஹிட் ஆகி இருக்கும் நிலையில் கமல்ஹ
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர்
ஆஸ்கார் நாயகன் முதல் படத்தில் வாங்கிய சம்பள விவரம் வெ
லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட்
கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளா
முன்னணி நடிகர் விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமானவர
விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி பிரியங்காவுக்கு தனி
