அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக எழுந்த வதந்திகளை இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடுமையாக மறுத்துள்ளது.
இலங்கையின் சில அரசியல் பிரமுகர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவலாக செய்திகள் பிரவிவருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளது.
குறித்த பதிவில்,
"குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதனை உயர் ஸ்தானிகராலயம் அவதானித்துள்ளது.
இவை போலியானதும் அப்பட்டமான பொய்யானதுமான அறிக்கைகளாக உள்ளதுடன் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவை. இவ்வாறான செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் கடுமையாக மறுக்கின்றது", எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்பà
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக à®
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு தà
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அதிமுக அ
ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அ
பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுà® டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்ச இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்குà® முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா தà இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்தà திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு விசேட ஏற்பாடà தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத à® இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்
