பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் ப்ரோமோ வெளியாகி அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரியங்காவும் ராஜூவும் உள்ளனர்.
இந்த வீடியோவில் பாவனி முன்பு லொஸ்லியாவிடம் அமிர் ஜாலியாக காதலை கூறுகின்றார்.
விஜய் டிவியில் சிறப்பான வரவேற்பை பெற்றது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பாவனி மற்றும் அமீர் முக்கியமான போட்டியாளர்களாக இருந்தனர் .
அதற்கு காரணம் இருவரும் காதலித்ததாக கூறப்பட்டது.ஆனால் இதை இறுதிவரை பாவனி மறுத்து வந்தார். இந்த நிலையில் சிறப்பு விருந்தினராக இருக்கும் லொஸ்லியாவிடம் அமீர் காதலை கூறி நிகழ்ச்சியை கலகலப்பாக்கி உள்ளார்.
அது மட்டும் இல்லை, சுஜாவர்ணியின் கணவரும் லொஸ்லியாவிடம் காதலை கூறினார். அவர் கூறிய விதத்தையும், நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனின் ரியன்ஷனும் வேற லெவல். https://youtu.be/IIvNl4FvB9A
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்
வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்
இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி என்று வ
ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்களிடம
வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், தற்
கிரிக்கெட் வீரர் தோனி மு
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கொ
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் வாடாத முல்லைய
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வ
ரஜினிக்கு முதல் ரசிகர் மன்ற தொடங்கிய ரசிகர் உடல்நலக்க
தனுஷ் ஒரு காலகட்டத்தில் Wunderbar Films என்ற தயாரிப்பு நிறுவனம்
பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மி
தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்