உக்ரைன் மீது தற்போது மேற்கொள்ளப்படும் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு மாறாக, உக்ரைன் மீது முழுமையான போரை ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று அறிவிக்கக்கூடும் என்று ஊகங்கள் எழுந்துள்ளன.
எனினும் அவ்வாறான திட்டங்கள் இல்லை என்று மொஸ்கோ மறுத்துள்ளது.
1945 இரண்டாம் உலகப்போரில் நாஸி ஜெர்மனிக்கு எதிரான வெற்றியைக் குறிக்கும் வகையில், ரஷ்யா, தனது வருடாந்த இராணுவ அணிவகுப்பை இன்று மே 9ஆம் திகதியன்று மொஸ்கோவின் சிவப்பு சதுக்கத்திலும் ரஷ்யா முழுவதும் உள்ள நகரங்களிலும் நடத்தி வருகிறது.
ரஷ்யர்கள் பெரும் தேசபக்திப் போர் என்று அழைக்கும் இந்த போரில், எந்த நாட்டிலும் இல்லாத மிகப் பெரிய இழப்பாக சுமார் 27 மில்லியன் சோவியத் குடிமக்கள் இறந்தனர்.
இந்தநிலையில் இன்றைய வெற்றித்தினத்தில் உக்ரைன் மீதான முழுமையான போரை புட்டின் பிரகடனப்படுத்தலாம் என்று ஊகங்கள் வெளியிடப்பட்டபோதும், ரஷ்ய அரசாங்கம் அதனை மறுத்துள்ளது. 
ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்à
அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏà
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யà
ரஷ்ய கடற்பரப்புக்குள் நுழைந்ததாக கூறப்படும் அமெரிக்à®
சோமாலிய பிரபல ஊடகவியலாளர் ஒருவர் அந்த நாட்டு தலைநகர் à®
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சாà
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமத
சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போதà
ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் ஏறà
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 14,200 ரஷ்ய வீரà® ரஸ்யா சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை கோரு சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுப ஜெனிவாவில் உள்ளஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்à ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜாà
