உக்ரைன் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது ரஷ்ய படையினர் நடத்திய விமானக் குண்டு தாக்குதலில் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இரண்டு இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டபோதும் 60 பேர் இடிபாடுகளுக்கு அடியில் இறந்து கிடக்கக்கூடும் என்று நகர ஆளுநர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
சுமார் 90 பேர் இந்த கட்டிடத்தில் தஞ்சமடைந்திருந்தனர் தாக்குதலின் பின்னர் 30 பேர் மீட்கப்பட்ட நிலையில் 60 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ரஷ்யாவிடம் இருந்து உடனடி கருத்துக்கள் எவையும் வெளியாகவில்லை.இந்த குண்டுத் தாக்குதலில்போது கட்டிடம் தீப்பிடித்தது, தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மூன்று மணிநேரத்தை செலவிட்டனர்
விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது ரஷ்யப் படைகளால் நடத்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ரஷ்யாவின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடு
கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் உகான் நகரில்
பிரான்சில் நேற்று 29,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ச
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தன
கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்ப
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்
மத்திய ஹிரான் பகுதியில் அமெரிக்கப் படைகளின் ஆதரவைப் ப
சீனாவில் தோன்றி உலக நாடுகளுக்கு பரவிய உயிர்கொல்லி கொர
கொழும்பில் கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்ன
உக்ரைனுக்குள் இருந்து ரஷ்ய இராணுவம் தகவல் அனுப்புவதை
ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் ப
