தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு உதவுவதற்காக நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
உக்ரைனுக்கு 723 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கி அனுமதியளித்துள்ளது.
தொடர்ந்து வரும் மாதங்களிலும் மேலும் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அளிக்கப்படவுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் உக்ரைன் மக்கள் இடம்பெயர்ந்துள்ள அண்டை நாடுகளுக்கும் நிதி உதவி அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைனுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
யுக்ரைனில் - ரஷ்யா போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக
இங்கிலாந்து இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளிய
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரி
ரஷ்ய இராணுவத்தை எதிர்க்க, தேவைப்பட்டால் துப்பாக்கி உள
அமேசான் நிறுவனர்
ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியலில் ரகசிய வெளிநாட்ட ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன் உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ம பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆ ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐர தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதி அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய அ
