நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எடுக்கப் பயன்படுத்தப்படும் காகிதத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், நகல் எடுக்கப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் தேவை சுமார் 150 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதேவேளை, காகிதங்கள் கிடைக்காததால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சில காகிதப்பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 500 ரூபா தொடக்கம் 600 ரூபா வரையில் இருந்த ஒரு மூட்டை புகைப்பட பிரதி காகிதங்கள் தற்போது 1200 முதல் 1500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
பதுளை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அ
வடக்கு மாகாணத்தில் புதிதாக 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செ
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்ட
அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமா
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்து
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய
ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு
கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்கள
இலங்கை மின்சாரத்துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்
இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் போதைப்பொருட்களை கடத்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதி
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதர
இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு அண்மையில் கரைக்கு க