நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழ விற்பனை இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக சம்மாந்துறை - அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று , பிரதான வீதியோரங்களில் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், ஓட்டோக்களில் வெள்ளரிப் பழ வியாபாரிகளால் விற்பனை களை கட்டியுள்ளது.
வரட்சியான காலநிலை நிவுவதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிப் பழ கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. தற்போது அதிக வெப்பம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அத்துடன், 150 ரூபாய் முதல் சுமார் 350 ரூபாய் வரை வெள்ளரிப்பழம் பருமனுக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளரிப்பழங்கள் பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் செய்கை பண்ணப்பட்டு வருவதுடன் இவைகள் ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது.
திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் ரயில
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை
சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்க
நாட்டை பாதாளத்துக்கு தள்ளிய குழுவுடன் சேர்ந்து புதிய
வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய சுகாதார நியதிச் சட்டத்து
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள ந
60 வயதான முதியவரை சிலர் பாணந்துறை மாமுல்ல வீதி, தெல்கஸ்
ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியர் மைத்தி
வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால் சந்தையில் வாக
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
மலையகப் புகையிரத பாதையில் ஹட்டன் புகையிரத நிலையத்தை அ
நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்த
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூட
சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரி
