சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40,000-ஐ கடந்தது.
தற்போது உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக தங்கம் விலை கடந்த பிப்ரவரி மாதம் முதலே படிப்படியாக உயரத் தொடங்கியது.
கடந்த 22-ம் தேதி ரூ. 38,000-க்கு விற்கப்பட்ட தங்கத்தின் விலை கடந்த 24-ம் தேதி 39000-ஐ தாண்டியது.
இதன் பிறகு தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக படிபடியாக உயர்ந்து வந்தது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 40 ஆயிரத்தை தாண்டியதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்து, ரூ.40,440-க்கும், கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ரூ.5055-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 1.80 காசுகள் அதிகரித்து ரூ. 75.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூத
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப
முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் ஹிஜாப் அணிவோம் என த
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றி
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உ
மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 201 பேருக்கு
ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்ற இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோன சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உ உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங் அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்
