முட்டை உணவில் பல விதமான நன்மைகள் அடங்கியுள்ளது. முட்டை புரோட்டின், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. முட்டையில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. அப்படிப்பட்ட முட்டையை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது ஆபத்தாக மாறுகிறது.
பன்றி இறைச்சியுடன் முட்டையை சாப்பிடும் போது மந்தமாக உணர வைக்கும். இந்த இரண்டிலும், அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது. இது விரைவான ஆற்றலை அதிகரிப்பதற்கும் விரைவாக அதனை குறைப்பதற்கும் வழிவகுக்கிறது.
எலுமிச்சையுடன் முட்டை உணவை எடுத்துக்கொள்ளும் போது இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதுடன் மாரடைப்பு அபாயமும் ஏற்படலாம்.
முட்டை சாப்பிட்ட பின் பலரும் இனிப்பு சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக காபி குடிப்பதை பலரும் விரும்புகிறார்கள். ஆனால் இது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
இவை இரண்டு பொருட்களிலும் உள்ள அமினோ அமிலம் வெளியிடப்படுகிறது, மேலும் இது மனித உடலுக்கு நச்சுத்தன்மையுடையதாக மாறுகிறது, இது இரத்தத்தில் கட்டிகளை உருவாக்குகிறது.
முட்டையை மீனுடன் சாப்பிடக்கூடாது, ஏனென்றால் இவை இரண்டும் இணையும்போது அது விரும்பத்தகாத ஒவ்வாமையை ஏற்படுத்தும். மீனைப் போலவே, முட்டையையும் பனீருடன் சேர்த்து சாப்பிடுவது ஒவ்வாமையை ஏற்படுத்துவதோடு, உடலில் மற்ற நோய்களையும் உருவாக்கும்.
வடை என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
ரவை என்றாலே பயந்து ஓடுபவர்களுக்கான சூப்பரான டேஸ்டியா
நாட்டில் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலை
ஐஸ்க்ரிம், கூல்டிரிங்ஸ் போன்று ஃபலூடாவும் கோடைகாலத்த
தினமும் காலை அல்லது மாலை உணவிற்கு தொட்டுக்கொள்ள ஏதாவத
சமையலில் சிறு சிறு குறிப்புகளை நாம் தெரிந்து வைத்திரு
ரவை என்றாலே வெறுத்து ஒதுக்குபவர்களுக்கு நடுவே, ரவையில
நாம் என்னதான் ஹோட்டலில் சென்று மொறு மொறுவென்று கொடுக்
பல விதமான தயிர்சாதத்தை சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால்
கசகசா பாயசம் என்பது கசகசா மற்றும் தேங்காய் சேர்த்துச்
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
கடலைப் பருப்பு - 1 ட
பிரஷர் குக்கர் குறுகிய காலத்தில் உணவை சமைக்க உதவுகிறத
சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில்
மீன் வகைகளிலேயே இறால் மீன் என்றால் பலருக்கும் அதீத