கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் மீது முட்டை வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தலைமையில் வந்த குழுவொன்றே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
“நல்லாட்சியின் போது மக்களுக்கு செய்தது என்ன” என கேள்வி எழுப்பிய மேற்படி அணியினர், ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் நேற்றுமுன்தினம் அரச தலைவர் இல்லத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் எதிரொலியாகவே இன்றைய தினம் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தமது அதரவாளர்களுடன் கட்சியின் அலுவலகத்திற்கு முன்னால் வந்து போராட்டம் நடத்தியதுடன் முட்டைகளை வீசியும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குà
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறை தாதியர்கà
புதிய காவல்துறை காவல்துறை ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட காà
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திறà¯
மன்னார்- சாவக்கட்டு கிராமத்திற்குள் நுழைந்த இளைஞர் கு
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை மà®
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலà
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலà
சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்கà
வெலிகம பல்பொருள் அங்காடியில் வரிசையை தவிர்த்த ரஷ்ய பி
மியன்மார், ஈரான் நாடுகளை போல இன - மத அடிப்படைவாதிகளின் à®
இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்தà
இலங்கையில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என இங்கிலà
சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிà
இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதà
