பாக்கியலட்சுமி சீரியல் விஜய்யில் ஹிட் லிஸ்டில் இருக்கும் ஒரு தொடர்.
கொரோனா முன்பில் இருந்து தொடர் ஓடிக் கொண்டிருக்கிறது, ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் இப்போது தொடரை பலரும் பார்த்து வருகிறார்கள்.
தொடரில் முதன்முறையாக ஒரு கதாபாத்திரத்தின் நடிகர் மாற்றம் நடந்துள்ளது. செழியனாக நடித்துவந்த ஆர்யன் தொடரை விட்டு விலக அவருக்கு பதிலாக இப்போது புதிய நடிகர் நடிக்க வந்துள்ளார்.
அவர் யார் என்பது பாக்கியலட்சுமி புரொமோவுடன் வெளியாகியுள்ளது.
புதிய செழியன் வரும் முதல் காட்சியே வீட்டில் சண்டையோடு காட்சிகள் காட்டப்படுகின்றன.
https://youtu.be/AJzu2xvrMos
செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக களமிறங்கி தற்போ
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராம
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகப்பெரிய எத
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இன்று தனது 36-வது பிற
அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அற
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி
தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ந
சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நேரத்தில் இந்தியா
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப
பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவ