அமெரிக்க போர் விமானங்களில் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தனது குடியரசு கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது உக்ரைன்-ரஷ்யா போர் பற்றிய விவாதம் நடந்தது. அப்போது பேசிய டிரம்ப், "ரஷ்யாவை எக்காரணம் கொண்டும் தாக்க மாட்டோம் என்று அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். அவர் முதலில் இப்படி பேசுவதை நிறுத்த வேண்டும்.
மனித நேயத்திற்கு எதிராக ரஷ்யா செயல்படுகிறது. இதை நாம் அனுமதிக்கக்கூடாது. "நேட்டோ அமைப்பானது துரதிர்ஷ்டவசமானது. காகிதப் புலி போல் செயல்படுகிறது."
தொடர்ந்து பேசிய அவர், "போரை நிறுத்த ஒரே வழி உக்ரைன்தான். அமெரிக்க போர் விமானங்கள் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும். அப்போது ரஷ்யாவும் சீனாவும் ஒன்றையொன்று தாக்கும். நாங்கள் அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம்.'' டிரம்பின் பேச்சு அரங்கம் முழுவதும் சிரிப்பலையை கிளப்பியது.
ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் இரண்டு முன்னாள்
துப்பாக்கி கலாசாரத்துக்கு எ
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய
மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதி
31.3.2022
12.35: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கு
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்
சோமாலிய பிரபல ஊடகவியலாளர் ஒருவர் அந்த நாட்டு தலைநகர்
இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றும் ஓ.டி.டி., தளங்களுக்கு
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு செய்து தொடர்பாக அதி
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இ
இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடு
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் பாகிஸ்தான்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்க
