உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ‘ஒப்பரேசன் கங்கா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தத நிலையில் உக்ரைனிய பெண்ணைத் திருமணம் செய்த இந்தியர் ஒருவர் 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியைப் பிரிந்து வருவது குறித்த தனது கவலையை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து வெளியேறி தற்போது வீவில் உள்ள நண்பருடன் தங்கியிருக்கும் ககன் என்ற கணவர், “நான் ஓர் இந்தியக் குடிமகன். என்னால் இந்தியாவுக்குச் செல்ல முடியும். இந்தியர்கள் மட்டுமே வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
என் மனைவி 8 மாதம் கர்ப்பிணி. போலந்துக்குச் செல்கிறார். என்னால் குடும்பத்தை விட்டுச் செல்ல முடியாது. நாங்கள் தற்போது வீவில் உள்ள நண்பருடைய வீட்டில் தங்கியுள்ளோம்,” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆ
உக்ரைன் பாதுகாப்பு துறையானது போர் தாக்குதலில் காயமடை
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 10 ஆண்டுகளுக்கும
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் உள்பட பல்வேறு
புதின் தனது நீண்ட காலத் தோழியான அலினா கபாவே என்ற பெண
இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்க
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராம
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான &
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணைய
பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவ
ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிப
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள ந
