இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த யானை ஒன்று தனது 69 ஆவது வயதில் இன்று உயிரிழந்துள்ளது.
தலதா மாளிகையில் நீண்டகாலமாக பணியாற்றிய யானை, வயது மூர்ப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளது.
கண்டி ஏசல ஊர்வலத்தின் புத்தரின் புனிதப்பல் அடங்கிய புனித பேழையை தாங்கிச் செல்லும் நடுங்கமுவ ராசா என்ற யானையே உயிரிழந்துள்ளது.
இன்று காலை 5.30 மணியளவில் இந்த யானை உயிரிழந்துள்ளது. இறந்த யானையின் இறுதிக் கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும் என யானையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
நடுங்கமுவ இராசா என்ற யானை கண்டி ஏசல ஊர்வலத்தின் புத்தரின் புனிதப்பல் அடங்கிய புனித பேழையை 13 தடவைகள் தாங்கிச் சென்றுள்ளது.
நடுங்கமுவ இராசா தெய்வீகம் பொருந்திய யானையாக சிங்கள மக்களால் பார்க்கப்படுகிறது. இதன் உயிரிழப்பானது ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்à
யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மே
இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்
இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள் குறித்து ஆலோசà
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்படà
கோவிட் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொர
நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்à®
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த
நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுà
தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வà®
இலங்கைக்கு தேவையான எரிபொருளை ஏற்றிய 5 கப்பல்கள் எதிர்à®
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நிலà
நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், à
அடுத்த வாரம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என
தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டுக்கோ, பௌத்த மததà¯
