உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய படையினரையும், "கல்லறை" வரை தமது படைகள் கொண்டு செல்லும் என்று உக்ரைன் ஜனாதிபதி ரஷ்ய படையினரை எச்சரித்துள்ளார்.
கியேவில் இருந்து உக்ரைன் மக்களுக்கு தனது இரவு உரையை வழங்கிய வோலோடிமிர் ஸெலென்ஸ்கி,இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
"உக்ரைனில் போரின் போது பல குடும்பங்கள் இறந்துள்ளன? "மன்னிக்க மாட்டோம். மறக்க மாட்டோம்". இந்தப் போரில் அட்டூழியங்களைச் செய்த அனைவரையும் தண்டிப்போம் என்றும் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
"இந்த பூமியில் உங்களுக்காக கல்லறையைத் தவிர அமைதியான இடம் இருக்காது" என்றும் ரஷ்ய படைகளை எச்சரித்துள்ளார்.
"ரஷ்ய படைவீரர்கள் ஏற்கனவே செய்த அட்டூழியங்கள் இன்னும் போதுமானதாக இல்லை என்று தெரிகின்றது. அவர்கள் இன்னும் அதிகமாக மக்களை கொல்ல விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மொகோவிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மேற்கத்திய தலைவர்களை ஸெலென்ஸ்கி, தமது உரையின் போது வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் மெக்சி
எரிபொருள் விலையை அதிகரிப்ப தொடர்பாக அரசாங்கத்தின் தர
உலக அளவில் கொரோனா தொற்றின் முதல் அலையின் போது அமெரிக்
மியான்மரில் 76 ஆயுதப்படை தினம் கொண்டாடப்பட்ட அதே நேரத
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட
மஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிர
அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி திட்டத்தின் விளைவாக 2021-ஆ
உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகள
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இஸ்ரேல் 34வ அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய ச இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் பிரபல த
