More forecasts: 30 day weather Orlando

சமையல்

  • All News
  • சூடான.. சுவையான.. மொறு மொறு மசால் வடை!
சூடான.. சுவையான.. மொறு மொறு மசால் வடை!
Mar 06
சூடான.. சுவையான.. மொறு மொறு மசால் வடை!

வடை என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.



வடையில் ஏகப்பட்ட வகைகள் உண்டு.



சூடான  மசால் வடையை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்.



தேவையான பொருள்கள்




  1. கடலை பருப்பு -1 கப்

  2. கொத்தமல்லி -சிறிதளவு

  3. மஞ்சள் தூள் -தேவையான அளவு

  4. கறிவேப்பிலை -தேவையான அளவு

  5. புதினா இலை -தேவையான அளவு

  6. பச்சை மிளகாய் -தேவையான அளவு

  7. இஞ்சி -சிறிதளவு

  8. உப்பு - தேவையான அளவு



செய்முறை



முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பை குறைந்தது 3 மணி நேரமாவது ஊற வைக்கவும். ஊறிய பருப்பு மற்றும் பச்சை மிளகாயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.



அரைக்கும் பொழுது பருப்பை முழுவதுமாக அரைத்துவிட கூடாது கொஞ்சம் கொர கொரப்பாக அரைக்க வேண்டும்.



அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, புதினா இலை, உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை ஆகியவை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.



அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெயை ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு மாவை தட்டி கடாயில் போட வேண்டும். பொன்னிறமாக மாறும் வேளையில் வடையை எடுத்தால் சூடான மொறு மொறு மசால் வடை ரெடி.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb13

சமையலில் சிறு சிறு குறிப்புகளை நாம் தெரிந்து வைத்திரு

Feb07

தினமும் காலை அல்லது மாலை உணவிற்கு தொட்டுக்கொள்ள ஏதாவத

Oct13

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1
கடலைப் பருப்பு - 1 டà¯

Feb15

சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில்

Mar09

இட்லி, தோசைக்கு ஏற்ற மிகவும்  அட்டகாசமான கத்திரிக்à

Feb24

ரவை என்றாலே பயந்து ஓடுபவர்களுக்கான சூப்பரான டேஸ்டியாà

Feb06

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதில் வைட்டமின் டி குறைà

Jan12

pongal

Jan27

நாட்டில் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலைà

Feb07

வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி எல்லாம்

Feb07

வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வரும் பெண்கள் அவச

May17

பல விதமான தயிர்சாதத்தை சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால்

Mar08

முட்டை உணவில் பல விதமான நன்மைகள் அடங்கியுள்ளது. முட்டà¯

Mar08

நாம் என்னதான் ஹோட்டலில் சென்று மொறு மொறுவென்று கொடுக்

Feb11

பிரஷர் குக்கர் குறுகிய காலத்தில் உணவை சமைக்க உதவுகிறத

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (20:47 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (20:47 pm )
Testing centres