பிக்பாஸ் அல்டிமேட் ஆனது ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிப்பரப்பபட்டு வருகிறது. நடிகர் சிம்பு தற்போது தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி, அபிநய், சுஜா வருணி, ஷாரிக், வனிதா விஜயகுமார் ஆகியோர் வெளியேறியுள்ளனர். ' இவர்களில் சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என கூறப்பட்ட நிலையில், சுருதி தான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்
அவர் தான் வெளியேறுவார் என எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது லீக்கான தகவலின் படி செம்ம ஷாக்கா தாடி பாலாஜி வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை தி
சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று
பிக்பாஸ் 5வது சீசன் முடிந்த கையோடு விஜய்யில் ஆரம்பமான
நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வ
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரு
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் க
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் க
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக
இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கன
விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடர் மூலம் மக
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ