விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மூன்றாம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்களை போலவே இந்த சீஸனும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டு இருக்கிறது.
இந்த வாரம் எலிமினேஷன் இருக்கும் என முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மனோபாலா தான் எலிமினேட் ஆகி இருக்கிறார்.
எலிமினேஷன் ரவுண்டில் சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா மற்றும் மனோபாலா ஆகியோர் போட்டியிட்டனர். அதில் மனோபாலா முருங்கைக்காய் தொக்கு செய்திருந்தார். அதில் காரம் அதிகம், உப்பு குறைவு என நடுவார்கள் விமர்சனம் செய்தனர்.
மூன்று பேரின் உணவுகளையும் டேஸ்ட் பார்த்த பிறகு மனோபாலா தான் எலிமினேஷன் என அறிவிக்கின்றனர். இந்த வாரம் அவருக்கு வந்த கோமாளி மணிமேகலை நைசாக அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆனார்.
மனோபாலா அதன்பிறகு பேசும்போது இந்த ஷோ பற்றி உருக்கமாக பேசினார். நான் வெளிநாட்டுக்கு சென்றால் கூட குக் வித் கோமாளி ஷோ பற்றி தான் பேசுகிறார்கள். நான் இங்கே இத்தனை உறவுகளை சேர்த்து இருக்கிறேன். Wild Card அல்லது எந்த கார்டு போட்டாலும் நான் வருவேன். இது மனோபாலாவுக்கு எண்டு இல்லை என கூறி இருக்கிறார்
பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்(வயது61) செ
தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழ
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தம
மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முன
தமிழில் அவன் இவன், தெகிடி, அதே கண்கள், தர்மபிரபு உள்ளிட
சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக
நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து
நடிகர் நகுல் தன் நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒர
கடந்த வருடம் TJ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ந
நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோ மூலமாக தான் தனது இர
சில மாதங்களுக்கு நட்சத்திர ஜோடி தனுஷ் - ஐஸ்வர்யா தங்கள
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்