பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் வலிமை படத்தை மிக மோசமாக விமர்சித்து இருந்தார்.
அவர் அஜித் முகத்தில் தொப்பை விழுந்திருக்கிறது, டான்ஸ் ஆடுவது மாவு பிசைவது போல இருக்கிறது என்றெல்லாம் ட்விட்டரில் ட்ரோல் செய்து இருந்தார்.
அஜித்தை இப்படி பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் விஜய் டிவி காற்றுக்கென்ன வேலி சீரியல் புகழ் நடிகர் ராகவேந்திரன் புலி ப்ளூ சட்டை மாறனுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
"என்னங்க சொன்னீங்க அஜித் சாரை. மூஞ்சில தொப்பை விழுந்திருக்கா? சார் என்னை தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க என கண்ல பட்டா, உங்க மூஞ்சிக்கு நான் கேரண்டி இல்லை. ஷார்ட் டெம்பர் என்றால் என்ன என்பதை பார்ப்பீங்க." "இப்படிக்கு தளபதி விஜய் சார் ரசிகன், அஜித் சார் admirer, என் கண்ணுல பட்ட.." என ராகவேந்திரன் புலி எச்சரித்து இருக்கிறார்.
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நேரத்தில் இந்தியா
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரா
தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்ல
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்
ரஜினிக்கு முதல் ரசிகர் மன்ற தொடங்கிய ரசிகர் உடல்நலக்க
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது தன
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளி
தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன்,
கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்
சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானச
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா, அருள்நீதி, மஞ்