உக்ரைய்ன் மீது குறைவான விமானத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் ரஷ்ய படைகள் இன்னும் முன்னேறி வருவதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நாட்களை விட கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் குறைவாகவே இடம்பெற்றுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
எனினும் ரஷ்யப் படைகள் தெற்கு துறைமுக நகரமான மைகோலாய்வை நோக்கி முன்னேறி வருவதாக எச்சரித்துள்ளது.
கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களை உக்ரைன் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
அதே நேரத்தில் வடகிழக்கு நகரமான சுமியில் சண்டை இடம்பெற்றதாக செய்திகள் வந்துள்ளன.
நான்கு நகரங்களும் ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
இதேவேளை பல நாட்களாக ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட தென்கிழக்கு நகரமான மரியுபோலில் தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டமையை அடுத்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இதன்படி, நகரின் மூன்று இடங்களிலிருந்து பேருந்துகள் புறப்படும், மேலும் தனியார் வாகனங்களும் அனுமதிக்கப்பட்ட பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன.
தொழில் அதிபர்
உக்ரைனின் மரியபோல் நகரில் இதுவரையில் 5000 பேர் கொத்து கொà உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நகர்வுகள் திட்டமிட்டà® இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜெர்மனியின் நாசிச பட அமெரிக்காவில் உள்ள மின்னபோலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே 25 அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்à மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச௠பாகிஸ்தானில் 65 பில்லியன் அளவில் முதலீடு செய்து சீனா பல உக்ரைனில் இடம்பெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் பà தலைநகர் புதுடெல்லி ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற அனுமன௠ரஷியா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளத௠ரஷ்யாவின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுà ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்டà இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்புகà ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்தà¯
