ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பிய நாடுகளில் கடும் கண்டனப் போராட்டங்கள் நடைபெறும் சூழலில் காணொலி வாயிலாக அவர்களிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Zhelensky )உரை நிகழ்த்தினார்.
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் ஜெலன்ஸ்கி(Zhelensky )யின் உரையைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் கையில் உக்ரைன் கொடிகள் மற்றும் தேசியக் கொடியின் வண்ணங்கள் மிக்க உடைகளுடன் திரண்டனர். உக்ரைன் தாக்குப் பிடிக்காமல் வீழ்ந்தால் மொத்த ஐரோப்பாவும் வீழ்ச்சி அடையும் என்று ஜெலன்ஸ்கி (Zhelensky ) தமது உரையில் குறிப்பிட்டார்.
இதன்படி ஜார்ஜியாவில் ராட்சதத் திரையில் ஜெலன்ஸ்கி பேச்சைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.ரஷ்யாவுடன் 2008 ஆம் ஆண்டு ஜார்ஜியா போரை எதிர்கொண்டது. இறுதியில் இரண்டு மாகாணங்களுக்கு ரஷ்யா தனிநாடு அங்கீகாரம் அளித்தது.
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா
வெனிசுவேலாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை அமெரிக்காவி
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவ
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர
ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு மீண் ஆப்பானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், ஆட்ச நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக் பிரான்ஸில் ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான குழுவொன்றின தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்,இலங்கைக்கான பயணத தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான &
