இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரபலமான நடன ஆசிரியை கலா மாஸ்டர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கை வந்துள்ள கலா மஸ்டர் 6 நாட்கள் தங்கியிருந்து பல இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படும் நிலையில், அவருடன் அவரது கணவர் உட்பட குடும்பத்தினரும் வவருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்றையதினம் அவர் வவுனியா பொலநறுவை போன்ற இடங்களுக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து விரைவில் அவர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கும் கலா மாஸ்ரர் விஜயம் செய்யவிருக்கிறார்.
இதேவேளை அண்மை காலமாக இந்திய திரை பிரபலங்கள் பலர் இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.


உக்ரைனில் ரஷ்ய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காà
இலங்கையில்,இடம்பெறும் சிவில் சமூகம், மனித உரிமைகள் பாà®
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் த
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோயà ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவà உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது à® முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக க௠இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்à இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனிà® இலங்கையில் வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நடà பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்à®
