இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் இரு அணிகளும் அடுத்ததாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. இதில் முதல் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடக்கிறது.
டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் இலங்கை அணியினர் புதிய உத்வேகத்துடன் விளையாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போட்டி இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடும் 100வது டெஸ்ட் போட்டியாகும்.
இந்த சிறப்பு வாய்ந்த போட்டியை நேரில் காண அவரின் தாயார், மனைவி மற்றும் மகள் மைதானத்திற்கு வரவுள்ளனர்.
இப்போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் ப்ளேயிங் 11 வீரர்களின் விபரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தி
ஐபிஎஸ் ஜூரம் ஆரம்பித்துவிட்டது. அணிகள் ஏலத்திற்குப் ப
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதிலà¯
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இà
இந்திய பெங்களுரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டி 20 போட்டி நேà
கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போ
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இ
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன
ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொ
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்à
உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போடà
கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்கà
மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவà®
வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி
