கடந்த செவ்வாய் கிழமை வரை அமெரிக்காவில் தங்கியிருக்கும் உக்ரேனிய பொதுமக்கள் சிறப்பு புலம்பெயர்ந்தோர் அல்லாத பிரிவின் கீழ் நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் எலெஜான்ட்ரோ மயோர்காஸ் இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி, உக்ரைனியர்களுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் 'தற்காலிகப் பாதுகாக்கப்பட்ட நிலை” நீடிக்கும் என்று கூறியுள்ளார்.
12 நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏற்கனவே 'தற்காலிகப் பாதுகாக்கப்பட்ட நிலை”இன் கீழ் அமெரிக்காவில் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
அவற்றில் பர்மா, ஹெய்ட்டி, சிரியா மற்றும் ஏமன் ஆகியவை நாடுகளின் பொதுமக்களும் அடங்குகின்றனர்.
https://twitter.com/i/status/1499513490389745666
அமெரிக்க இளம்பெண் ஒருவர் சீனாவில் வாழ்ந்துவந்த நில
எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத
ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன
உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்
இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்த
அமெரிக்காவில் நியூயார்க் நகர் புரூக்ளின் பகுதியில் ப
உலக சந்தையில்
உக்ரைனில் ரஷ்யப் படைகள் முன்னேறி வரும் நிலையில், உக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வரவேண்டிய விமா காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 24-வது நாளாக நீ உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமீர் ஸெலென்ஸ்கி கார் விபத்தில நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உ ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், கூகுள் போன்ற சமூக வலைதளங்கள
உக்ரைனில் நடக்கும் போரில் இருந்து தப்பி வரும் அகதி
