துபாயில் 9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண் தனது குடும்ப நண்பரை திருமணம் செய்த நிகழ்வு பாராட்டைப் பெற்றுள்ளது.
நம்முடைய சமூகத்தில் கணவன் இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வது என்பது தற்போது வரையிலும் பாரபட்சமான ஒன்றாக பார்க்கப்பட்டாலும் ஆங்காங்கே பிள்ளைகள், குடும்பத்தினர் துணையோடு நடக்கும் திருமணங்கள் பலரது பாராட்டையும் பெறும்.
அந்த வகையில் இளைஞர் ஒருவர் தனது தாய் 52 வயதில் மறுமணம் செய்து கொண்டதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் துபாயில் வசிக்கும் ஜிமீத் காந்தி என்பவர் 2013 ஆம் ஆண்டு தனது 44 வயதில் தனது கணவனை இழந்துள்ளார். அதன்பின் 2019 ஆம் ஆண்டு அவருக்கு 3 ஆம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பலமுறை கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் 2 வருட போராட்டத்திற்கு பிறகு கேன்சரில் இருந்து மீண்டுள்ளார். பின் வயது, மரபு போன்ற பழங்கால காரணங்களையும், கொரோனா போன்ற தற்கால பிரச்சனைகளையும் கடந்து தனது 52 வது வயதில் குடும்ப நண்பர் ஒருவரை மறுமணம் செய்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மறுமணம் செய்த தம்பதியினருக்கு பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் காபி குடிக்க பால் வாங்குவதற்கு மளிகை கட
இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண
உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொம
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு
இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய
அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா
அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung)
உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது
அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது
பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்
இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய
பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரி
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த
