திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக மைனா நந்தினி மீண்டும் தொகுப்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.
இதை மாகாபா, பிரியங்கா தான் பல வருடமாக தொகுத்து வழங்கி இருந்தார்கள்.
ஆனால், இந்த வருடம் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற உடன் இந்த நிகழ்ச்சியை மாகாபா உடன் சேர்ந்து மைனா நந்தினி தொகுத்து வழங்கியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
இதனால் பிரியங்காவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். ஆனால், ஒரே வாரத்தில் மீண்டும் மைனா நந்தினியே மாற்றப்பட்டார்.
சமீபத்தில் பிரியங்கா, தன் பிக் பாஸ் நண்பர்களாக பாவனி, அபிஷேக், மதுமிதா, அமீர் ஆகியோருடன் ஹைதராபாத் சென்று இருந்தார். கடந்த வாரம் வரை பிரியங்கா வரவில்லை என்பதால் மைனா தான் தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார்.இப்படி அடிக்கடி பிரியங்கா நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்வதால் இந்த சீசன் முடியும் வரை மைனா நந்தினியை வைத்தே முடித்துவிடலாம் என்று நிகழ்ச்சி குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னணி நடிகர் விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமானவர
சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்
தெலுங்கு திரையுலகில் முன்னணி மா
சமீபத்தில் திரையுலகை அதிர்ச்சியாக்கி விஷயம், நடிகர் த
கடந்த ஆண்டில் சாதனை செய்த படங்கள், கலைஞர்களை பாராட்டு
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் தமிழில் ரஜி
பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகைகள் கூட தொலைக்காட்ச
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்
பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வ
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளிய
ஏற்கனவே பிக் பாஸ் 6 ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்திரு
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘அதிகா
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடி
