பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணைப்பு பற்றி பார்த்திருப்போம், இந்த கான்செப்ட் பலரையும் எளிதில் கவர்ந்துவிடுகிறது. படங்களை தொடர்ந்து சில தொடர்களும் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து வர ஆரம்பித்துவிட்டது. தற்போது நிஜமாக அண்ணன்-தங்கை இருவருக்கும் இடையே நிகழ்ந்த ஒரு பாசப்பிணைப்பு தான் வைரலாகி வருகிறது. எவ்வளவு தான் அண்ணன், தங்கைக்குள் சண்டை இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து கொள்ளமால் எந்த நிலையிலும் உதவுவார்கள் என்பதை இந்த வீடியோ காண்பிக்கிறது. அண்ணன் ஒருவன் அவனது சகோதரிக்கு போனிடெயில் கட்ட உதவுகின்ற காட்சி பலரையும் ஈர்க்க செய்திருக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் க
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத காலமாக ம
“இந்தியாவும், சீனாவும் பகையாளிகள் அல்ல கூட்டாளிகள்&rd
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான
கோவை தெற்கு தொகுதியில், தாமரை சின்ன பேட்ஜ் அணிந்து வந்
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து
சிம்லாவில் இன்று அகில இந்திய அவைத்தலைவர்கள் மாநாட்டை ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதமானது, தரையில் இருந கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவ வீரர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா
