ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் பேசிய உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி, (Volodymyr Zelenskyy) நீங்கள் எங்களுடன் இருப்பதை நிரூபியுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரை தனியாக நின்று உக்ரைன் போராடி வருகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள், உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி கையெழுத்திட்டுள்ளார். இந் நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் பேசிய அதிபர் , ‘‘நீங்கள் இல்லாமல் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம்.
நீங்கள் எங்களோடு இருப்பதை நிரூபியுங்கள். எங்களை போக விட மாட்டீர்கள் என்பதை நிரூபியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள்.
அப்போதுதான் மரணத்தை வாழ்க்கை வெல்லும். இருளை கிழித்து ஒளி பிறக்கும். உக்ரைனுக்கு மகிமை உண்டாகும்’’ என ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக அதி
யுக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக
கடந்த ஏழு தசாப்தங்களாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அ
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக
இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று மு அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நட உலக அளவில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உ ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன் தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகள கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிக்க உதவுகிற வகையில் பணக்கார தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தமது நி மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜோர்டானில சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி
