பிக் பாஸ் சீசன் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அபிநய். இவர் ராமானுஜன், சென்னை 28 பார்ட் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பாவனிக்கும் இவருக்கும் ஏற்பட்ட காதல் சர்ச்சையின் காரணமாக அபிநய்யை விட்டு, அவரது மனைவி அபர்ணா பிரிக்கிறார் என்று தகவல் வெளியானது.
அதற்கு ஏற்றாற்போல் அபிநய்யின் மனைவி, தனது கணவரின் பெயரையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தார். ஆனால், இது வெறும் வதந்திதான் என்று தெரிவித்திருந்தார்.
பிக் பாஸ் சீசன் 5க்கு பிறகு,பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மீண்டும் போட்டியாளராக அபிநய் களமிறங்கினார். ஆனால், தீடீரென பிபி அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அபிநய்யிடம், ரசிகர் ஒருவர் 'உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா' என்று கேள்வி கேட்டார்.
இதற்கு பதிலளித்த அபிநய், ' இந்த செய்தியை கேட்டு நான் முதலில் ஷாக் ஆனேன். இது தவறான நபர்களால் பரப்பப்படுகிறது. இது உண்மை இல்லை ' என்று தெரிவித்துள்ளார். இதன்முலம் அபிநய் தனது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் என்று தெரியவருகிறது.
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா கொண்டாடும் மிக முக்கியம
அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்க
நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அ
விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக தற்போது இருக்கிறது பாக
பிக்பாஸ் 5வது சீசன் முடிந்த கையோடு விஜய்யில் ஆரம்பமான
தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு
கடந்த 2016ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்' நிறுவனத்தின் ரகச
பிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்ட
பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் இசை வெளியீட்டு விழா ச
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் ப
தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இ
நடிகர் மயில்சாமி புது மணத் தம்பதிகளுக்கு பெட்ரோலை அன்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர
