பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந்த சிம்பு உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய கமல் கடந்த வாரம் வெளியேறிய நிலையில், இந்த வார தொகுப்பாளரைக் காண மக்கள் பெரும் ஆர்வத்துடன் இருந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிம்புவின் ப்ரொமோ வெளியாகி ரசிகர்களைக் குஷிப்படுத்தியது.
தற்போது இன்று சிம்புவின் வருகைக்காக காத்திருக்கும் ரசிகர்கள் ஒருபுறம் உள்ள நிலையில், சிம்பு உள்ளே இருக்கும் போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம்
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வச
தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த அரவிந்த் சாமி, தற்ப
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று
சித்தி 2’ சீரியலில் மீண்டும் வில்லி கேரக்டரில் காய
டி.இமான் தற்போது கோலிவுட்டில் அதிகம் பிஸியான இசையமைப்
வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்
‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்த
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்கள் தாண்டி இன்று
சன் டிவியில் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையு
பிக்பாஸ் 5வது சீசனில் புதுமுக பிரபலங்களுக்கு நடுவில்