ரஷ்ய இராணுவத்தை எதிர்க்க, தேவைப்பட்டால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்த தயாராக இருப்பதாக உக்ரைன் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் இன்னா சோவ்சுன் தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், துப்பாக்கியை தாம் வெறுப்பதாகவும், ஆனால் எந்த ஒரு ரஷ்ய வீரரும் தமது நாட்டிற்குள்ளும், வீட்டிற்குள்ளும் நுழைய அனுமதிக்க மாட்டேன் எனவும் கூறினார்.
தேவை ஏற்பட்டால் துப்பாக்கியை எடுப்பேன் என்றும், இதற்காக தமது சகோதர் மற்றும் நண்பர்கள் மூலம் பயிற்சி எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்காக போரிட தயார், அதையும் சிறப்பாக செய்வேன் என்றும் இன்னா சோவ்சுன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் உக்ரைனிய நாடாளுமன்ற எம்.பி.க்கள், கிரா ருடிக் மற்றும் லெசியா வாசிலென்கோ ஆகியோர் தேசத்தை பாதுகாக்க நாடு முழுவதும் உள்ள பெண்கள், அரசியல்வாதிகள் தேவைப்படும் நேரத்தில் ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் என தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கையில் எடு
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ந
ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான அவச
தொழில் அதிபர்
இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் இருவரும் கட உக்ரைன்- ரஷ்ய போரின் முதல் மூன்று மாதங்களில், சோவியத அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது த தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கி கனடாவின் Bowmanville உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிற கொரோனாவின் 2-வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஆக உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று சீனாவில் அண்மை காலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45