"ரஷ்யாவுடன் போர் செய்ய வருவோருக்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்கப்படும்" என்று அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்தார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளின் சுயாட்சியை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும், உக்ரைன் ராணுவத்துக்கு எதிராகவும் ராணுவத்தை அனுப்பினார். உக்ரைன் மீது போர்ப் பிரகடனத்தை வெளியிடும் முன் அணு ஆயுதங்கள் குறித்து புடின் உலகை, குறிப்பாக அமெரிக்காவை எச்சரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுதம் கொண்ட நாடு ரஷ்யா. மேலும், ரஷ்யாவிடம் ஏராளமான அதிநவீன ஆயுதங்கள் உள்ளன. எனவே ரஷ்யாவை யார் தாக்கினாலும், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு உலகத் தலைவர் தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக வெளிப்படையாக எச்சரித்தார். இது ஐரோப்பிய நாடுகளை பாதுகாக்க படைகளை அனுப்பும் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுதà
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இà®
அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணம் ஒமாஹா நகரில் வெஸ்ட்à
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடà
உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று à®
சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே à®
கினியா நாட்டின் பேட்டா என்ற பகுதியில் ராணுவ தளம் அமைநà¯
அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரமான ஆஸ்à
அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கடும
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் எல்பாசோ என்ற இடத்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாடà
பிரித்தானியா ராஜ்ஜியத்தின் அரசியாக கிட்டத்தட்ட 70 ஆண்à®
உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்à
புடினின் ரகசிய காதலி என்று அறியப்படும் அலினா கபேவாவின
