எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் வலிமை.
இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தமிழக பாக்ஸ் ஆபிஸில் சர்கார் படத்தின் வசூல் சாதனை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது.
வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் அனைவரும் திரையரகத்தின் முன் ஆரவாரத்துடன் காத்துகொண்டு இருந்தார்கள்.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் மனைவி, நடிகை ஷாலினி தனது கணவர் அஜித்தின் படத்தை பார்க்க முதல் நாள் முதல் காட்சிக்கு வந்துள்ளார்.
ஆனால், அங்கு ரசிகர்களின் ஆட்டம் பாட்டத்தை பார்த்து ஷாக்கான நடிகை ஷாலினி, வலிமை படத்தை பார்க்காமல், திரையரங்கில் இருந்து வெளியேறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜ
தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வரு
பாரதி கண்ணம்மா சீரியல் TRP-யில் தொடர்ந்து பல சாதனைகளை பட
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெ
ஜெய் நடிப்பில் வெளியான 'அதே நேரம் அதே இடம்' படத்தின்
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந
விஜய் ஆண்டனி, ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் தமிழ் சினிமாவில் இச
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர
பொன்ராம் இயக்கத்தில்
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி,
‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என நட
சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண
இந்திய சினிமாவில் யாரும் எதிர்ப்பாரத வெற்றியை கே ஜி எ
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருப
நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயார
