உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) கொலை செய்யும் ரஷ்ய சிறப்பு ஏஜென்சியின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை உக்ரைன் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த செய்தி நிறுவன டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“ ரஷ்யாவின் சிறப்பு ஏஜென்சி தலைமையிலான 25 பேர் அடங்கிய ராணுவ குழு ஸ்லோவேகியா- ஹங்கேரி எல்லையில் உக்ரைன் அதிகாரிகளால் பிடிபட்டுள்ளது.
இந்தக் குழுவின் பிரதான நோக்கம் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதே” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்ததில் இருந்தே, ரஷ்யாவின் முதல் இலக்காக நான் தான் இருக்கிறேன் என்று ஜெலன்ஸ்கி கூறி வருகிறார்.
மேலும், ரஷ்யாவின் நாசக்கார படைகள் கீவ் நகரில் நுழைந்து இருப்பதாகவும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் அப்படைகள் தேடி வருவதாக் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு விடுத்த எச்சரிக்கையின் போது குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நர்ஸ் ப
ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் ம
தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக அமெரிக்க
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகங
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலக நாட
உக்ரைனில் சிக்கிய பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியக் கொடி
உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எ
