முல்லைத்தீவில் மாணவர் ஒருவர் காணாமல்போட்யுள்ள நிலையில், காணாமல் போன மாணவனை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – உண்ணாப்புலவு பகுதியினை சேர்ந்த 16 அகவையுடைய பாடசாலை மாணவன் ஒருவர் வீட்டை விட்டுவெளியேறி கடந்த 10 நாட்களுக்கு மேலாக வீடு திரும்பவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் மாணவர் மாயமானது தொடர்பில் , பெற்றோரினால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் உண்ணாப்புலவு முல்லைத்தீவினை சேர்ந்த கே.சானுயன் எனும் மாணவர் 17.03.2022 அன்று மாலைநேர கல்விக்காக மாலை 6.00 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்று வரையும் அவர் வீடு திரும்பாத நிலையில் வீட்டார் அச்சமடைந்துள்ளனர்.
அத்துடன் மாணவரை தேடி கண்டுபிடித்து தருமாறு பெற்றோர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர் தொடர்பில் அறிந்தவர்கள் அல்லது தெரிவிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0775690671தொலைபேசி இலகத்திற்கோ அறியத்தருமாறு பெற்றோர் உருக்கமான கோரிகை ஒன்றியும் விடுத்துள்ளனர்.
துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விட
ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு ராணுவத்தினரால் வ
வடக்கு மாகாணத்தில் மேலும் 130 பேருக்குக் கொரோனா வைரஸ் த
சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரக
கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறி
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ இந்தியப் பிரத
சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்க
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொ
மன்னார் க
கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தில் காத
கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கற
நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ
குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பா
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18