தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருந்த ராஜமௌலி இப்போது பாகுபலி RRRபடங்கள் மூலம் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனராக மாறியிருக்கிறார்.
என்ன தான் இவரது இயக்கம் என்றாலும் கதை அவரது அப்பா விஜயயேந்திர பிரசாத் எழுதியது, அவரது பங்கும் இதில் அதிகம் உள்ளது.
பட ரிலீஸ்
ரூ. 550 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரிலீஸ் முன்பே சாட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் மூலம் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 230 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.
3 நாள் வசூல் விவரம்
படத்திற்கு விமர்சனங்கள் அமோகமாக இருக்க நாளுக்கு நாள் வசூலும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. 3 நாள் முடிவில் படம் தமிழகத்தில் ரூ. 32 கோடியும், உலகம் முழுவதும் ரூ. 480 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சியில் பாமக, வன்ன
முக்கிய நடிகரின் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு
இ
பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த
திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக
கமலின் 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்
அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ச
கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்
என்னை அதிகம் காதலிப்பவர் என குறிப்பிட்டு மனைவி சாயிஷா
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கொஞ்சம் வில்லங்கமா
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் எ
நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலு
பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் திரைக்கு வர
பிரபல ஹாலிவுட் பாடகி கேகே வியாட் 11வது முறையாக கர்ப்பமட
