ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் நிறுத்தப்பட வேண்டும் என, வரலாற்று சிறப்புமிக்க இலங்கை கந்திர்காம கந்தன் ஆலயத்தில் வழிபாடு செய்த ரஷ்ய யுவதி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அங்கு வெகு விரைவில் அமைதிப்பூ மலரவேண்டும் என இறையாசி வேண்டி, கதிர்காமம் புனித பூமியில் தேங்காய் உடைத்து ஷ்ய நாட்டு யுவதியொருவர் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இரு நாட்டு பிரஜைகளினதும் விசா காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டு பிரஜைகள் கடும் கவலையுடன் நாட்களை கழித்துவருவதுடன், தமது உறவுகளுக்கு என்ன நடந்து என்பதை தெரிந்துகொள்ளமுடியாமல் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இரு நாடுகளுக்குமிடையிலான போர் நிறுத்தப்பட வேண்டும் என ரஷ்யா நாட்டு யுவதியொருவர் இலங்கையில் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளமை பல்லரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில்
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது என அகி
நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்த
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 290 ர
வெளிநாட்டு பணியாளர்களுக்காக, விமான நிலைய வளாகத்தில் எ
பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர்
உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை
மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் (electrician) ஒரு
பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்
இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும
யாழ் மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் மீளவும் ஒ
மயானமொன்றில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ந
27 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி பொதுமக்
