நடிகர் சூர்யா சமீபத்தில் தான் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டில் கலந்துகொண்டார். அதனை தொடர்த்து தற்போது அவரது 41வது படத்தின் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது.
இயக்குனர் பாலா மற்றும் சூர்யா இருவரும் 15 வருடங்களுக்கு பிறகு கூட்டணி சேரும் படம் தான் சூர்யா 41. இந்த படத்தின் ஷூட்டிங் இன்று கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் சூர்யா இரண்டு ரோல்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் சூர்யா மீனவராக நடிப்பதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரியில் ஷூட்டிங்கிற்காகவே ஒரு கிராமம் செட் போடப்பட்டு இருக்கிறது.
ஜிவி பிரகாஷ் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். மேலும் ஹீரோயினாக தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார்.
18 வயதாகும் கிரித்தி ஷெட்டி தற்போது இளைஞர்களை அதிகம் கவர்ந்த சென்சேஷன் நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்கு
ரஷ்ய ஜனாதிபதியான புடினுடைய மகள்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ
உக்ரைன் அகதிகள் குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள் ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையின ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத அமெரிக்காவில் நடுக்கடலில் நின்ற படகை சரி செய்ய நண்பர் பிரித்தானியாவை பனிப்புயலொன்று தாக்கும் அபாயம் இரு அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே ஆரம்பித ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கு உக்ரேனில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் வெறுமனே உக்ரேன அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் கேப்ரியல் சலாஜர் (வ அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
