டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய வேண்டும் என நிர்ப்பந்திப்பதன் மூலம் இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் இந்தியா ஊடுறுவ முயல்கிறது என இலங்கையை சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய யோசனைகளுக்கு அமைச்சரவை அவசர அவசரமாக அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் டோனியர் கண்காணிப்பு விமானம் இலங்கையில் செயற்படும் இந்தியாவின் சொத்து, இது எமது அமைப்பிற்குள், கடல்கண்காணிப்பிற்குள், பாதுகாப்பு அமைச்சிற்குள், விமானப்படைக்குள் ஊடுறுவுவதற்கான வழிமுறையாகும் எனவும் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி
பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் அர தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் ஓட்டுப்பதிவு எந்த தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாட திமுக தலைவர்
மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பர தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 த.மா.கா.வில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைவர கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பாஜ.வில் உட தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடை
