சினிமா நடிகர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெண் நடிகைகள் குறித்து நிறைய கருத்துக்களை வெளியிட்டு பயில்வான் ரங்கநாதன் சர்ச்சையில் சிக்கி வருகின்றார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினிமா துறையில் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அண்மையில் நடிகை நயன்தாரா குறித்து பேசிய விடயம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
நயன்தாராவுக்கு குழந்தை பாக்கியமில்லை. அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள போவதாக கூறியிருந்தார்.
விரைவில் கைதாவாரா?
இந்த நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திவ்யா என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று சாண்டி மாஸ்டர
நடிகை வனிதா விஜயகுமாரின் மகனுக்கு 21 வயதான நிலையில் 21
நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் அடைந்து ம
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பி
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவ
பிக் பாஸ் 6ல் ஜிபி முத்து தான் தற்போது அதிக அளவு ரசிகர்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரத்திலும் போ
தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெ
கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்
தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹ
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.
தமி
நடிகை வாணி போஜனின் கலக்கலான அழகிய போட்டோஷூட் புகைப்பட
