தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் இந்தியளவில் அறியப்படும் முக்கிய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் உலகநாயகன்.
இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் இந்தியளவில் அறியப்படும் முக்கிய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் உலகநாயகன் கமல். இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
இப்படம் குறித்து கமல் படக்குழுவுடன் ஒரு பேட்டியில் கலந்துரையாடினார். அப்போது ஜெயில் காட்சியில் கேட்டை தள்ளி செல்லும் காட்சி குறித்து பேசியிருந்தார்.
அப்போது அவர் அந்த காட்சியை எடுக்க தனக்கு உதாரணமாக இருந்ததே Stanley Kubrick-ன் 'Spartacus(1960)' திரைப்படம் தான், அப்படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தான் எடுக்கும் படங்களில் Spartacus திரைப்படத்தின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி அப்படத்தை கமல் சுமார் 100 தடவையாவது பார்த்திருப்பேன் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
இந்தியா முழுவதும் 2022 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு
சின்னத்திரையில் சென்சேஷன் சீரியல்களில் ஒன்று விஜய் ட
கடந்த வருடம் TJ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ந
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், த
தமிழ் சினிமாவில் முன்னண
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அ
இனி வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க
கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வ
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்
சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரண
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்
