இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். அனைத்து விசைப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ குடும்பத்தினரும் சார்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் சிறிய விசைப்படகு மீனவர் சங்கத்தினர் 63 சிறிய விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளது.
அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக நà
இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியாà
தாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் அரசியல் தலைவர் அபிமா
மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்கà
ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த
கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முà®
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட வà
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவி
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவ
தஞ்சை மேல் அரங்கத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் பெயின்டராக à
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், நாகை à®
பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இடà
தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவà
