மின் வெட்டு வேளையில் அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான மடிக்கணனி ஒன்று திருடப்பட்டுள்ளது.
அச்சுவேலி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மின் வெட்டு நடைமுறையில் இருந்த வேளையில், பாடசாலை சூழலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு (CCTV) கமராக்கள் செயற்படாது இருந்தமையை பயன்படுத்தி குறித்த திருட்டு சம்பவம் இடப்பெற்றுள்ளது.
அதேவேளை பாடசாலைக்கு அருகில் பொலிஸ் , இராணுவம் இணைந்த காவலரண் ஒன்றும் காணப்படுகின்றன.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை மà®
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டு மக்களுக்காக
இன்னும் சில நாட்களில் மனிதனை மனிதன் பிடித்து உண்ணும் à®
ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதியà®
இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்குà®
இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி மங்கல சமரவீர
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண சà®
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதà
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி தà®
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களà®
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்தà
கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 பà
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயà®
