சிறுநீர் தொற்று என்று சிகிச்சைக்கு வந்த பெண்ணின் சிறுநீர் பையிலிருந்து கண்ணாடி டம்ளர் ஒன்றினை அகற்றியுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துனிசியா நாட்டைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர், 4 வருடங்களாக சிறுநீரகப் பாதை தொற்றால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆம் சுமார் 8 செ.மீற்றர் அகலத்தில் சிறுநீர்ப்பையில் செவ்வக வடிவில் கல் போன்று பொருள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து பெண்ணிடம் விசாரித்த போது, 4 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் இன்பம் பெறுவதற்கு கண்ணாடி டம்ளரை பயன்படுத்தியதாகவும், அது எதிர்பாராத விதமாக சிறுநீர்ப்பையில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிருப்தி அடைந்த மருத்துவர்கள், ‘சிஸ்டோலிதோடோமி’ என்ற அறுவை சிகிச்சையின் மூலம் அப்பெண்ணின் சிறுநீர் பையில் இருந்த கண்ணாடி டம்ளரை அகற்றியுள்ளனர்.
தற்போது அப்பெண் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவி
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் ஆண்டவர்
இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில்
பிரித்தானியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள உக்ரைன் விவகாரம் தொடர்பிலான அவர கூட்டம் ஐ.நா. பாதுகாப் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக கார்கிவை பாதுகாக்கும் உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்யா எ உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம் ஜெர்மனி நாட்டின் பிராங்க்பிரட் நகரில் சர்வதேச விமான ந உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற் ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ரிக்டர் அளவ ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள பதற்றம யுக்ரெய்னை ஆக்கிரமிப்பதற்கு ரஸ்யா தயாராகி வருகின்ற ந நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உ
