More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • சர்க்கரை நோயாளிகள் இஞ்சி டீ குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
சர்க்கரை நோயாளிகள் இஞ்சி டீ குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
Mar 22
சர்க்கரை நோயாளிகள் இஞ்சி டீ குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

இஞ்சி நிறைய நன்மைகளை தரக்கூடிய ஓர் அற்புமான மசாலா பொருளாகும்.



பெரும்பாலும் உணவுகளில் நாம் இஞ்சியை பயன்படுத்தி வருகிறோம்.இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால் இதை மாத்திரை வடிவில் கூட பயன்படுத்தி வருவது உண்டு.



இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுவதால் வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகிறது.



இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கும் ஒரு ஆக்ஸிஜனேற்றயாகும்.



இஞ்சி புற்றுநோயை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இப்படி ஏராளமான நன்மைகளை அளிக்கும் இஞ்சியை சிலர் சாப்பிட்டால் பாரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.   



சாதாரணமாக எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும்?



ஒருவர் தினசரி அளவில் இஞ்சியை நாள் ஒன்றுக்கு 4 கிராமுக்கு மேல் சேர்க்க கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.  




  1.  இஞ்சி டீயை அதிக அளவில் குடிப்பதனால் நமது செரிமான அமைப்பு பாதித்து வாய் எரிச்சல், வயிற்றுப்போக்கு, ஒமட்டல் என பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

  2. இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடிப்பதனால் நமது உடலில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து அசிடிட்டியை ஏற்படுத்துகிறது.

  3. சர்க்கரை நோய் இருப்பவர்கள் இஞ்சி டீயை அதிக அளவில் குடிக்கக் கூடாது. ஏனெனில் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து நோய் ஏற்படுத்துகிறது.

  4. உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இஞ்சி டீயை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது இரத்த அழுத்தத்தை குறைத்து இதய படபடப்பை ஏற்படுத்துகிறது.

  5. இஞ்சி டீயை அதிக அளவில் குடிப்பதனால் அமைதியற்ற நிலை, தூக்கமின்மை ஏற்பட்டு நெஞ்சு எரிச்சல் அதிகமாகி உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அறுவைசிகிச்சை செய்யும் முன்பு இஞ்சி டீயை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  6. ஏனென்றால் மயக்கத்திற்காக கொடுக்கப்படும் மருந்து இஞ்சி டீ-உடன் எதிர் செயலாற்றும். எனவே, அறுவைசிகிச்சை செய்த இடத்தில் புண், இரத்தக்கசிவுப் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

  7. பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீயை குடிப்பதனால் பித்த நீர் அதிகமாக சுரந்து மிகுந்த வலியை ஏற்படுத்தும். எனவே பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்கவும்.

  8. கற்பிணிப் பெண்களுக்கு  இஞ்சி டீ வாந்தியை ஏற்படுத்தும்.

  9. சில சமயம் கற்பிணிப் பெண்கள் குடிப்பதால் அது வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

  10. அளவிற்கு அதிகமாக இஞ்சி டீயை குடிப்பதனால் இரப்பைப் பிரச்சனை ஏற்படும். எனவே அளவாக குடிப்பது நல்லது.Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

நாம் என்னதான் உடற்பயிற்ச்சிகளை செய்தாலும் எடையை குறை

Mar06

பழைய சாதம் நீராகாரம் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் உண்ட

May20

சுவாச குழாய் தொற்றுகளுள் ஒன்று தான் சைனஸ் தொற்று.

Sep22

நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்கள

Mar06

சாப்பிடும் உணவுடன் தவறாமல் ஊறுகாயை ருசிப்பவர்கள் நிற

Oct24

தினமும் சிறிதளவு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால்,

Oct14

நாட்டுச் சர்க்கரை இயற்கையான நிறம் மற்றும் மணத்துடன் க

Sep24

 ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம்

Jan13

புதிய கோவிட் வைரஸ் திரிபுகளை கட்டுப்படுத்துவதற்காக ச

Feb04


பூண்டு! அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட ஒரு பொருள

May04
Feb06

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்

Jan30

கொரோனா தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று தற்போத

Feb09

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிக எடை அல்லது எடை குறைவாக இரு

Mar28

இலுப்பை மரம் இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிக

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (06:14 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (06:14 am )
Testing centres